சஹ்ரான் குழுவுடன் ஆயுதங்களை சேமித்த விவகாரம்! குற்றத்தை ஒப்புக்கொள்ள தயாராகும் பிரதிவாதிகள்

Puttalam Easter Attack Sri Lanka
By Dharu Oct 02, 2026 11:54 PM GMT
Report

புத்தளம் - வனாத்தவில்லு, லாக்டோவத்தை பகுதியில் இடம்பெற்ற வெடிபொருள் சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆறு சந்தேகநபர்களில் இருவர் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்த வழக்கில், 2018ஆம் ஆண்டு புத்தளம் வனப்பகுதியில் அமைந்துள்ள லாக்டோவத்தை பகுதியில் சட்டவிரோதமாக வெடிபொருட்கள், துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை சேகரித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மொஹமட் முசீத் எனப்படும் அபு தஹிதா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இரு பிரதிவாதிகளும் தமக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் அம்பலமான கோட்டாபயவின் பெயர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் அம்பலமான கோட்டாபயவின் பெயர்!

இவருக்கு பிணை

அபு ஹனீபா மொஹமட் முசீத் மற்றும் அமீர் ஹம்ஸா மொஹமட் ஹமாஸ் ஆகிய இருவரே இவ்வாறு குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.

சஹ்ரான் குழுவுடன் ஆயுதங்களை சேமித்த விவகாரம்! குற்றத்தை ஒப்புக்கொள்ள தயாராகும் பிரதிவாதிகள் | Vanathavillu Illegal Arms Cache Case

இந்நிலையில் குறித்த இருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வழக்கு தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும் பிரதிவாதிகளின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்காகவும் வழக்கை எதிர்வரும் 5ஆம் திகதி மீண்டும் அழைக்க நீதிபதி மண்டுல உத்தரவிட்டார்.

மேலும், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழக்கை தினசரி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்தார்.

லால் ரணசிங்க பண்டார, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் நவோமி விக்கிரமசேகர ஆகிய மூவரடங்கிய விசேட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2018ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, வெடிபொருட்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் நைட்ரேட், ஆயிரக்கணக்கான உயிர்த்தோட்டாக்கள், துப்பாக்கிகள் மற்றும் யூரியா உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபு ஹனீபா மொஹமட் முசீத், அமீர் ஹம்ஸா மொஹமட் ஹமாஸ், மொஹமட் சரீபு ஆதம் லெப்பை, மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா, மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நவ்பர் மற்றும் மொஹமட் ரமீஸ் மொஹமட் சஜித் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.   

ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் இருவரை மட்டுமே இலக்கு வைத்து விசாரணை! முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு

ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் இருவரை மட்டுமே இலக்கு வைத்து விசாரணை! முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026