இலங்கை அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு : விலகினார் முக்கிய வீரர்

Sri Lanka Cricket Wanindu Hasaranga New Zealand Cricket Team
By Sumithiran Nov 12, 2024 09:21 AM GMT
Report

சுற்றுலா நியூசிலாந்து(new zealand cricket team) அணியுடனான 2ஆவது ரி20 போட்டியின்போது காயமடைந்துள்ள வனிந்து ஹசரங்க(wanindu hasaranga) அந்த அணியுடனான ஒருநாள் தொடரில் பஙகேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

இடது தொடை தசையில் காயம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) தம்புள்ளையில் இடம்பெற்ற இரண்டாவது ரி20 போட்டியில் பந்துவீசும்போது இடது தொடை தசையில் காயமடைந்த வனிந்து ஹசரங்க நியூஸிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு : விலகினார் முக்கிய வீரர் | Vanindu Dropped From New Zealand Odi Series

இதனைத் தொடர்ந்து தற்போது அவர் கொழும்பு திரும்பியுள்ளதோடு, உயர் செயற்றிறன் மையத்தில் (High Performance Center) காயம் தொடர்பான சிகிச்சைக்கு உட்படுத்த்பட்டுள்ளார்.

மாற்று வீரர் அணியில் இணைப்பு

ஹசரங்கவிற்கு பதிலாக துஷான் ஹேமந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு : விலகினார் முக்கிய வீரர் | Vanindu Dropped From New Zealand Odi Series

பாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

பாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

தொடருந்தில் ஏற முற்பட்ட பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த நிலை

தொடருந்தில் ஏற முற்பட்ட பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த நிலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023