ஊடகங்களுக்கு அனுமதி மறுத்து அரச உயர்மட்ட அதிகாரிகளுடன் ரணில் விசேட சந்திப்பு!
Vavuniya
Ranil Wickremesinghe
Sri Lanka
President of Sri lanka
By Kalaimathy
வடக்கிற்கான பயணமாக வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படை தலைமையகத்திற்கு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க சென்றடைந்துள்ளார்.
வன்னி கூட்டுப்படை தலைமையகத்திற்கு இன்று காலை 9 மணிக்கு விசேட உலங்குவானூர்தி மூலம் சென்ற அதிபரை, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஆகியோர் நேரில் சென்று வரவேற்று அழைத்து வந்தனர்.
ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு
அதனைத்தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் அரச உயர்மட்ட அதிகாரிகளுடன் விசேட கூட்டம் இடம்பெற்றது. இதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.





மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி