வவுனியாவில் திருடப்பட்ட ஐம்பொன் சிலை யாழ்ப்பாணத்தில் மீட்பு

Sri Lanka Police Jaffna Vavuniya Sri Lanka Police Investigation
By Shadhu Shanker Oct 30, 2023 06:01 PM GMT
Report

வவுனியாவில் திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியானது என மதிப்பிடப்பட்ட ஐம்பொன் சிலை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று(30) யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் வைத்து இந்த சிலை கைப்பற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

சிலையை கடத்தி வந்தவர் தப்பி தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வருவதாக காவல்துறையினர் கூறியிருந்த நிலையில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல் பரிசோதகர் ரி.மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில் திருடப்பட்ட ஐம்பொன் சிலை யாழ்ப்பாணத்தில் மீட்பு | Vavuniya Aimpon Statue Kidnaped

சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க இராணுவமும், விசேட அதிரடிப் படையினரும் களத்தில்!

சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க இராணுவமும், விசேட அதிரடிப் படையினரும் களத்தில்!

சிலை கைப்பற்றப்பட்டு

வவுனியாவில் திருடப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியான ஐம்பொன் சிலை ஒன்று யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதிக்கு காவல்துறையினர் சென்ற போது அதனை கடத்தி சென்றவர்  தப்பித்துள்ளார்.

சிலை கைப்பற்றப்பட்டு யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காசாவிற்குள் நுழைந்துள்ள இஸ்ரேலியப் படைகள் இடைநடுவே திரும்பிவிடுவார்களா!

காசாவிற்குள் நுழைந்துள்ள இஸ்ரேலியப் படைகள் இடைநடுவே திரும்பிவிடுவார்களா!

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்