ஆதன வரியை 8 வீதமாக குறைத்துள்ள வவுனியா மாநகர சபை : வெளியான அறிவிப்பு

Vavuniya Sri Lankan Peoples Economy of Sri Lanka Local government Election
By Sathangani Aug 17, 2025 08:21 AM GMT
Report

வவுனியா மாநகரில் பல்வேறு தேவைகள் இருந்தும் ஆதனவரியை 8 வீதமாக குறைத்துள்ளதாக வவுனியா மாநகர சபை (Vavuniya Municipal Council) முதல்வர் சு .காண்டீபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “சபையின் ஆதனவரி 15வீதத்தில் இருந்த நிலையில் நாம் சபையை பொறுப்பெடுத்த பின்னர் அதனை 8வீதமாக குறைத்துள்ளோம்.

சட்டவிரோத சொத்து குவிப்பு: மனுச நாணயக்கர விசாரணைக்கு அழைப்பு

சட்டவிரோத சொத்து குவிப்பு: மனுச நாணயக்கர விசாரணைக்கு அழைப்பு

ஊழியர்களுக்குமான சம்பளம்

இது தொடர்பாக எனது மாநகர மக்களுக்கு சில தெளிவுபடுத்தல்களை வழங்கவேண்டிய தேவை உள்ளது. இந்த ஆதனவரியை 8வீதத்தை விட இன்னும் குறைக்க முடியும்.

ஆதன வரியை 8 வீதமாக குறைத்துள்ள வவுனியா மாநகர சபை : வெளியான அறிவிப்பு | Vavuniya Mc Reduces Property Tax To 8 Percent

ஆனால் உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்குமான சம்பளத்தின் 40வீதமான பெறுமதியை அந்தந்த சபைகளே வழங்கவேண்டும்.

எதிர்வரும் வருடங்களில் அதன்100 சதவீதத்தையும் சபைகளே வழங்கவேண்டிய நிலை உள்ளது. இதனால் பாரியளவிலான நிதி அதற்கு ஒதுக்கவேண்டும். அத்துடன் வவுனியா மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்டாலும் கிராமப்புறங்களில் உள்ள பல வீதிகள் குன்றும் குழியுமாகவே உள்ளது.

யாழில் அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையம் : உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை

யாழில் அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையம் : உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை

நிதி ஒதுக்கீடு

ஒருகிலோ மீற்றர் தார் வீதி அமைப்பதற்கு அண்ணளவாக 10மில்லியன் ரூபா தேவை. காப்பற் வீதிக்கு 20 மில்லியனும், அதே அளவிலான வடிகால் அமைப்பதற்கு 40மில்லியனையும் செலவழிக்கவேண்டும். இப்படி பல தேவைகள் மாநகரில் உள்ளது.

ஆதன வரியை 8 வீதமாக குறைத்துள்ள வவுனியா மாநகர சபை : வெளியான அறிவிப்பு | Vavuniya Mc Reduces Property Tax To 8 Percent

சபையின் சொத்துக்களை பராமரிக்க வேண்டியுள்ளது. எமது சம்பளத்தை விடுத்து ஒரு வட்டாரத்திற்கு அண்ணளவாக 5மில்லியனை மாத்திரமே ஒதுக்கக்கூடிய நிதிவளமே தற்போது உள்ளது. மாநகரின் பொதுத்தேவைகளுக்காக பாரிய அளவிலான நிதி ஒதுக்கவேண்டியுள்ளது.

நிலைமை இப்படி இருந்தும் 15வீதமாக இருந்த ஆதன வரியினை நாங்கள் அரைவாசியாக குறைத்துள்ளோம். வரி மதீப்பீட்டு பணிகள் வருடாவருடம் ஒழுங்கமுறையாக செய்யப்படாமையினாலே மக்கள் மீது இந்த வரிச்சுமை சடுதியாக அதிகரித்துள்ளது“ என தெரிவித்தார்.

கடையடைப்பிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்த யாழ். வர்த்தகர்கள்

கடையடைப்பிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்த யாழ். வர்த்தகர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011