வவுனியாவில் வழமைக்குத் திரும்பிய செயற்பாடுகள்!
vavuniya
job
sri Lanka
By Kalaimathy
கொவிட் தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக முடங்கியிருந்த அரச சேவைகள் இன்று வழமைக்கு திரும்பியுள்ளது.
கடந்த காலங்களில் கொவிட் தொற்றின் மூன்றாவது அலை காரணமாக அர உத்தியோகத்தர்கள் சுழற்சி முறையில் பணிக்கு அமர்த்தும் செயற்பாடு அரசினால் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய தினம் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அனைத்து அரச ஊழியர்களும் வழமை போன்று கடமைகளில் ஈடுபடுவதற்காக அரசினால் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இன்றைய தினம் வவுனியா மாவட்டத்திலும் அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளுக்கு மீள்த் திரும்பியுள்ளதுடன், அரச அலுவலகங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உத்தியோகத்தர்கள் தமது கடமைகளில் ஈடுபடுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது.







1ம் ஆண்டு நினைவஞ்சலி