நூறு நகரங்கள் அபிவிருத்திக்குள் வவுனியாவும் இணைவு- அரசியல் இலாபம் கருதும் செயற்பாடு!

vavuniya northern province sri Lanka
By Kalaimathy Aug 04, 2021 07:28 AM GMT
Report

இலங்கையின் நூறு நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் வவுனியா நகரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒருவருட காலப்பகுதிக்கு முன்பாகவே நகரில் முன்னெடுக்கவேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகாரசபை அரச அதிபருடன் இணைந்து நகர சபையும் களவிஜயத்தின் மூலமாக ஆராயப்பட்டிருந்தது. 

இது தொடர்பாக வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவிக்கையில், இலங்கையின் நூறு நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் வவுனியா நகரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு வருடத்திற்கு முன்பாகவே நாம் கள நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். தற்போது சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுவதாக  அவர் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து, தமிழ்மத்திய மகாவித்தியாலயம், மற்றும் பொதுவைத்தியசாலை வரையான வீதி, பூங்காவீதி ஆகியவற்றில் நடைபாதைகளை அமைத்தல், மற்றும் எ9 வீதிக்கு அருகாமையில் உபவீதி ஒன்றை அமைத்து அதனோடு இணைந்தவாறான வாகன தரிப்பிடம் ஒன்றையும் அமைப்பது தொடர்பாகவும் ஆராய்ந்திருந்தோம்.

இந்த வேலைத்திட்டங்கள் நிச்சயம் நடக்கும். இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் என்று சிலர் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் இதற்கான செயற்பாடுகளை கடந்த ஒருவருடத்திற்கு முன்பாகவே நாம் முன்னெடுத்திருந்தோம். ஆயினும் அது ஆரம்பிக்கப்பட்ட பின்னரே அதனை அனைவருக்கும் வெளிப்படுத்தும் நோக்குடன் நாம் இருந்தோம்.

ஆனால் அரசியல் இலாபத்திற்காகவும், சுயலாபங்களிற்காகவும் தாங்களே இதனை கொண்டுவந்ததாக சிலர் தெரிவிக்கின்றனர். எனவே இந்தப்பணிகள் கடந்த ஒருவருடத்திற்கு முன்பாகவிருந்தே இடம்பெற்றுவருகின்றது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார். மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் திலீபனுக்கும் இந்த திட்டம் தொடர்பாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வவுனியா சுற்றுலாமைய குத்தகையாளர் நகரசபையின் நிபந்தனைகளை மீறியுள்ளார். தனக்கான ஒரு இடமாகவே அவர் அதனை மாற்றியுள்ளார். எனவே ஆளுநரின் அறிவுறுத்தலின் படி அவரது ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 31 ஆம் திகதி அவரது ஒப்பந்தம் முடிவடைகின்றது. அதனுடன் அதனை நடத்துபவர் வெளியேறவேண்டிவரும். இது தொடர்பாக நீதிமன்ற வழக்கும் இடம்பெற்று வருகின்றது. வழக்கு முடிவடைந்ததும் அதனை நகரசபையே பெற்று எமது நிர்வாகத்தின் கீழ் செயற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021