59 வருடங்களுக்கு பின்னரான சம்பவம் : விஜய்க்கு குவியும் வாழ்த்துகள்

Vijay M K Stalin Vaiko Tamil nadu Seeman
By Jaso May 11, 2026 03:13 PM GMT
Report

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று(11)முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றனர்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிறகட்சிகளின் தலைவர்களை மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் விஜய் சந்தித்தார். மு.க. ஸ்டாலினை தொடர்ந்து வை.கோ, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், சீமான் ஆகியோரை சந்தித்தார். நாளை வி.சி.க. தலைவர் திருமாவளவனை சந்திக்கிறார்.

  அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தோற்கடிக்கப்பட்ட காமராஜரை தேடிச்சென்று சந்தித்த அண்ணா

1967 தேர்தலில் அண்ணா தலைமையிலான தி.மு.க. வெற்றி பெற்றது. அறிஞர் அண்ணா முதல்வராக பதவி ஏற்றார். இந்த தேர்தலில் காமராஜர் தோற்கடிக்கப்பட்டார்.

59 வருடங்களுக்கு பின்னரான சம்பவம் : விஜய்க்கு குவியும் வாழ்த்துகள் | Vck And Cpi Praise Chief Minister Vijays Actions

அண்ணா முதல்வராக பதவி ஏற்றதும், காமராஜர் உள்ளிட்ட மூத்த தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அதன்பிறகு, முதலமைச்சராக பதவி ஏற்றவர்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்களை சந்தித்தது கிடையாது.

இரண்டாக உடைந்தது அதிமுக : விஜய்க்கு பெருகப்போகும் ஆதரவு

இரண்டாக உடைந்தது அதிமுக : விஜய்க்கு பெருகப்போகும் ஆதரவு

59 வருடத்திற்கு பின்னர் விஜயின் செயல்

தற்போது சுமார் 59 வருடத்திற்குப் பிறகு முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள விஜய் மூத்த தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

59 வருடங்களுக்கு பின்னரான சம்பவம் : விஜய்க்கு குவியும் வாழ்த்துகள் | Vck And Cpi Praise Chief Minister Vijays Actions

விஜயின் இந்த செயலை விசிக, இந்திய கம்யூனிஸ்ட் பாராட்டியுள்ளது. விஜயின் இந்த சந்திப்பு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில்

குவியும் பாராட்டு

"தி.மு.க. கூட்டணி தலைவர்களிடம் வாழ்த்துகளை பெறும் முதலமைச்சரின் அணுகுமுறை பாராட்டுக்குரியது. அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம்" என பாராட்டியுள்ளார். மேலும், ஆரத்தழுவி வரவேற்ற மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

59 வருடங்களுக்கு பின்னரான சம்பவம் : விஜய்க்கு குவியும் வாழ்த்துகள் | Vck And Cpi Praise Chief Minister Vijays Actions

அரசியல் பண்பாட்டை தொடக்கி வைத்துள்ள முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகள். அனைத்து கட்சி தலைவர்களையும் விஜய் சந்தித்து வருவதை இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்கிறது என்று வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்!

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019