நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்!

Vijay Tamil nadu Seeman TVK
By Shalini Balachandran May 11, 2026 12:08 PM GMT
Report
🛑 புதிய இணைப்பு 

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சந்தித்துள்ளார்.

முதலமைச்சராக பதவியேற்றதையடுத்து தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதிகளை சந்திக்கும் தொடர்ச்சியாக இந்த சிநேகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

🛑 முதலாம் இணைப்பு 

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சந்திக்கவுள்ளார்.

மரியாதை நிமித்தமாகத் தொடர் அரசியல் சந்திப்புகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பம்!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பம்!

அரசியல் சந்திப்புகள் 

முதற்கட்டமாக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினையும் அவர் சந்தித்திருந்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்! | Tn Cm Vijay To Meet Seeman For Political Talks

இதையடுத்து இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினரான வைகோவையும் அவர் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிங்களமயமாக்கலுக்குத் துணை போகும் தமிழ் எம்.பி-க்கள்...! கடுமையாக சாடிய கஜேந்திரகுமார் எம்.பி

சிங்களமயமாக்கலுக்குத் துணை போகும் தமிழ் எம்.பி-க்கள்...! கடுமையாக சாடிய கஜேந்திரகுமார் எம்.பி

ஸ்டாலினை அடுத்து வைகோவை சந்தித்தார் விஜய்

ஸ்டாலினை அடுத்து வைகோவை சந்தித்தார் விஜய்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019