வெடுக்குநாறி விவகாரத்தில் கைதானவர்கள் விளக்கமறியலில் போராட்டம்

Sri Lanka Police Vavuniya SL Protest Hinduism
By Shalini Balachandran Mar 13, 2024 11:28 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டு பேரில் ஐவர் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெடுக்குநாறி மலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட எட்டு பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்றையதினம் (12.03.2024) வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து தமக்கு நீதிகோரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஐவர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் இந்தியா முன்னெடுக்கவுள்ள திட்டம்

வடக்கு மாகாணத்தில் இந்தியா முன்னெடுக்கவுள்ள திட்டம்

விசாரணைகள்

கடந்த எட்டாம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஆலயத்திற்குள் நுழைந்த காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வழிபாட்டில் ஈடுபட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர்.

வெடுக்குநாறி விவகாரத்தில் கைதானவர்கள் விளக்கமறியலில் போராட்டம் | Vedukkunari Arrest People Protest Police Station

இதையடுத்து அவர்களை கடந்த ஒன்பதாம் திகதி சனிக்கிழமை வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் விசாரணைகள் நிறைவுபெறாத காரணத்தால் (12.03.2024) ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று(12) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில்  தொல்பொருள் திணைக்களத்தினர் அங்குள்ள தொல்பொருட் சின்னங்களை சேதப்படுத்தியதாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர் பலி

இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர் பலி

விளக்கமறியல்

இதன் பின்பு எட்டு பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

வவுனியா சிறைச்சாலை விளக்கமறியலில் உள்ள இவர்களை இன்றையதினம்(13.03.2024) காலை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் உறவினர்கள் பார்வையிட சென்றுள்ளனர்.

வெடுக்குநாறி விவகாரத்தில் கைதானவர்கள் விளக்கமறியலில் போராட்டம் | Vedukkunari Arrest People Protest Police Station

இதன் போதே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எட்டு நபர்களில் ஐவர் நேற்று(12) காலை தொடக்கம் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

திலகநாதன் கிந்துஜன், சுப்பிரமணியம் தவபாலசிங்கம், ஆலய பூசகர் மதிமுகராசா, துரைராசா தமிழ்ச்செல்வன் மற்றும் விநாயகமூர்த்தி ஆகிய ஐந்து பேரும் நேற்று (12.03.2023) முதல் உணவின்றி பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அணு ஆயுதத்தை பயன்படுத்த தயார் :அச்சுறுத்தும் புடின்

அணு ஆயுதத்தை பயன்படுத்த தயார் :அச்சுறுத்தும் புடின்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023