வெடுக்குநாறி மலை விவகாரம்! தமிழ் எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

Sri Lanka Police Tamils Parliament of Sri Lanka Vavuniya
By Laksi Mar 13, 2024 03:50 PM GMT
Report

மகா சிவராத்திரி தினத்தன்று மத உரிமையை மறுதலித்து வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட அராஜகத்திற்கு நீதிகோரல் மற்றும் ஆலயத்தில் கைதான அடியவர்களை விடுவிக்க கோரி நாடாளுமன்றை புறக்கணிக்குமாறு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளார் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

”மகா சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் நடைபெற்ற காவல்துறையினரின் அட்டுழியங்களையும் தொடர் விளைவாக ஆலய பூசகர் தர்மகர்த்தாக்கள் உட்பட எண்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள்

விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்!

விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்!

தமிழர்கள் மீது போலி வழக்குகள் பதிவு

இந்த நிலையில், இலங்கையில் வட கிழக்கில் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் வழிபாட்டிற்கான சைவ ஆலயங்கள் குறிப்பாக புராதன ஆதி சிவன் ஆலயங்களில் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டு தமிழர்கள் மீது போலி வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றது.

அதேநேரம், அவை அரச இயந்திரத்தின் உதவியுடன் குறிப்பாக காவல்துறை தொல்லியல் வனவள திணைக்களங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு உள்ளூர் தமிழ் மக்கள் சொல்லொனாத்துயரை அனுபவிப்பதும் தொடர்கதையாக உள்ளது.

வெடுக்குநாறி மலை விவகாரம்! தமிழ் எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை | Vedukkunarimalai Members Of Parliament Tamils

எத்தனையோ கண்டன அறிக்கைகள் கவனயீர்ப்புக்கள் நடைபெற்ற போதும், அவை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று ஆகிவிட்டது

இந்நிலையில், அரசிற்கு பாரிய அழுத்தத்தை பிரயோகிக்கவும் சிங்கள பொதுசனங்களதும் சர்வதேச கவனத்தையும் ஈர்த்து இந்த பிரச்சனைக்கு முடிவு கொண்டு வரும் நிலையில் ஒத்துழையாமை போராட்ட வடிவங்களில் ஒன்றாகிய நாடாளுமன்றை உரிய தீர்வு கிடைக்கும் வரை புறக்கணிக்கும் தீர்மானத்தை எடுத்து உதவுமாறு தமிழ் பொது அமைப்புக்கள் மத நிறுவனங்கள் சிவில் சமூகம் சார்பாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பினராகிய நாம் கோரி நிற்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்காசியாவுக்கான நுழைவாயிலாக திகழப்போகும் கொழும்பு துறைமுக நகரம்

தெற்காசியாவுக்கான நுழைவாயிலாக திகழப்போகும் கொழும்பு துறைமுக நகரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


Gallery
ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024