திடீரென விலை குறைவடைந்தது கரட்

Sri Lankan Peoples Vegetables Price
By Laksi Feb 15, 2024 06:11 AM GMT
Report

நாட்டில் கடந்த காலங்களில் 2500 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் கரட்டின் விலை நேற்றைய தினம் 600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், மரக்கறி மற்றும் அரிசி வகைகளின் விலைகள் கடந்த சில நாட்களில் மிக அதிகமாக காணப்பட்டதாகவும் தற்பொழுது சற்று குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கோடிக்கணக்கான வருமானத்தை ஈட்டித்தந்த காதலர் தினம்

இலங்கையில் கோடிக்கணக்கான வருமானத்தை ஈட்டித்தந்த காதலர் தினம்

மரக்கறிகளின் விலை குறைப்பு 

அந்த வகையில் ஒரு கிலோ கிராம் போஞ்சி 800 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் லீக்ஸ் 350 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் கோவா மற்றும் பீட்ரூட் ஆகியன 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

திடீரென விலை குறைவடைந்தது கரட் | Vegetable Srilanka Price

மேலும், பாகற்காய், புடலங்காய் போன்றன ஒரு கிலோ 350 முதல் 400 ரூபாவிற்கும் வட்டக்காய் ஒரு கிலோ 300 முதல் 350 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகவும், கடந்த காலங்களில் இந்த மரக்கறி வகைகளின் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் மரியாள் போன்று சுற்றித்திரிந்த பெண்! விசாரணையில் வெளிவந்த உண்மை

கொழும்பில் மரியாள் போன்று சுற்றித்திரிந்த பெண்! விசாரணையில் வெளிவந்த உண்மை

அரிசி விலைகளில் மாற்றம்

இந்நிலையில் சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், 5 கிலோ கிராம் எடையுடைய கீரி சம்பா பொதியொன்றின் விலை 1800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

திடீரென விலை குறைவடைந்தது கரட் | Vegetable Srilanka Price

மேலும் ஒரு கிலோ கிராம் நாடு அரிசி 96 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் வெள்ளை அரிசி 90 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் சிகப்பு பச்சை அரிசி 170 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் வழமைக்கு திரும்பும் கல்வித்துறை! அமைச்சர் உறுதி

மீண்டும் வழமைக்கு திரும்பும் கல்வித்துறை! அமைச்சர் உறுதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026