வாகன இலக்கத் தகடுகளுக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Department of Motor Vehicles
By Sathangani Jan 11, 2026 08:33 AM GMT
Report

இலங்கையின் புதிய வாகன இலக்கத் தகடுகளைத் தயாரிப்பதற்கான நீண்டகாலமாகத் தாமதமடைந்து வந்த ஒப்பந்தம், எதிர்வரும் வாரத்தில் சவுத் ஏசியன் டெக்னோலோஜிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க நேற்று (10) தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது நிலுவையிலுள்ள இலக்கத் தகடுகளின் எண்ணிக்கை 2 இலட்சத்தையும்தாண்டியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி குறித்து மத்திய வங்கியின் அறிவிப்பு

வாகன இறக்குமதி குறித்து மத்திய வங்கியின் அறிவிப்பு

 மொறட்டுவ பல்கலைக்கழகம்

அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே பெறப்பட்டுள்ள போதிலும், ஒப்பந்தம் இன்னும் உத்தியோகப்பூர்வமாக இறுதி செய்யப்படவில்லை. எனினும், அதன் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.

உந்துருளிகள், சிற்றூந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மின்சார வாகனங்கள் உட்பட 2 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் நிரந்தர இலக்கத் தகடுகள் இன்றி காத்திருக்கின்றன.

வாகன இலக்கத் தகடுகளுக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு | Vehicle Number Plate Making Good News For Owners

தினசரி பதிவாகும் புதிய வாகனங்களால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகின்றன. புதிய இலக்கத் தகடுகள் மோசடிகளைத் தடுக்கவும், கண்காணிப்பை மேம்படுத்தவும் 7 பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதில் 6 அம்சங்களுக்கு மொறட்டுவ பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், 7வது அம்சத்திற்கு சர்வதேச ஆய்வகத்தின் சான்றிதழ் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

முன்பள்ளிக் கல்வி முறைமையில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

முன்பள்ளிக் கல்வி முறைமையில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

இலக்கத் தகடுகளை விநியோகித்தல்

25 வருட கால ஏகபோக உரிமையை முடிவுக்குக் கொண்டு வந்து, புதிய கொள்முதல் கட்டமைப்பிற்கு மாறியமை மற்றும் ஏலத்தில் தோல்வியடைந்த நிறுவனங்களின் மேன்முறையீடுகள் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.

வாகன இலக்கத் தகடுகளுக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு | Vehicle Number Plate Making Good News For Owners

ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பின்னர், உற்பத்தியாளர் தனது பணிகளை ஆரம்பித்து முதல் தொகுதி இலக்கத் தகடுகளை விநியோகிக்க அதிகபட்சம் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட பின்னரும், நிலுவையிலுள்ள பெரும் எண்ணிக்கையிலான தகடுகளை முழுமையாக விநியோகித்து முடிக்க மேலும் சிறிது காலம் எடுக்கும்," என எச்சரித்துள்ளார்.

யாழில் தொடருந்துடன் மோதி படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!

யாழில் தொடருந்துடன் மோதி படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026