புத்தளத்தில் மோட்டார் சைக்கிள் - வாகன பேரணி! பின்புலத்தில் நாமலா? வெளியான அறிவிப்பு
Namal Rajapaksa
Vehicle
Motorcycle
SriLanka
Puttala
By Chanakyan
கொழும்பு - புத்தளம் வீதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - வாகன பேரணியின் பின்னணியில் தாம் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ச மறுத்துள்ளார்.
இன்று கல்பிட்டியில் நடைபெற்ற சைக்கிள் ஓட்டப் போட்டிக்கு அமைச்சர் நாமல் ராஜபக்சவோ அல்லது இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகமோ எந்த உதவியும் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,