இலங்கையில் டிசம்பர் மாதத்தில் அதிகரித்த வாகன விற்பனை

By Sathangani Jan 21, 2026 10:00 AM GMT
Report

இலங்கையின் வாகன சந்தையில் கடந்த டிசம்பர் மாதத்தில் வாகனப் பதிவு நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய அறிக்கையின்படி, நாட்டின் மொத்த வாகனப் பதிவுகள் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பரில் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி நவம்பரில் 43,810 ஆக இருந்த வாகனப் பதிவுகள், டிசம்பரில் 48,525 ஆக உயர்ந்துள்ளன. மொத்தப் பதிவுகளில் 93.9% வாகனங்கள் 1,000 cc க்கும் குறைவான இயந்திர திறன் கொண்டவை அல்லது 100 kW க்கும் குறைவான மின்சார மோட்டார் திறன் கொண்ட சிறிய வாகனங்களாகும்.

குற்ற இடங்களை காணொளி எடுப்பவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

குற்ற இடங்களை காணொளி எடுப்பவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

முன்னிலை வகிக்கும் வாகனங்கள் 

அத்துடன் புதிய சிற்றூந்து பதிவு நவம்பரில் 781 ஆக இருந்த நிலையில், டிசம்பரில் 1,150 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் BYD 408 வாகனங்களைப் பதிவு செய்து முன்னிலை வகிக்கின்றது.

இலங்கையில் டிசம்பர் மாதத்தில் அதிகரித்த வாகன விற்பனை | Vehicle Sales Increase In Sri Lanka In December

இதனையடுத்து BAW இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது டிசம்பரில் 247 E7 சிற்றூந்துகளைப் பதிவு செய்ததே இதற்குக் காரணம்.

மேலும் Toyota மூன்றாவது அதிக எண்ணிக்கையிலான வாகனங்களைப் பதிவு செய்துள்ளது. Wigo சிற்றூந்துகளின் (185) பெரும் பங்களிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

வரலாறு காணாத அளவிற்கு உலக சந்தையில் உச்சம் தொட்ட தங்க விலை

வரலாறு காணாத அளவிற்கு உலக சந்தையில் உச்சம் தொட்ட தங்க விலை

ஜப்பானிலிருந்து இறக்குமதி

இதற்கிடையில், பயன்படுத்தப்பட்ட சிற்றூந்துகளின் பதிவு நவம்பரில் 2,910 ஆக இருந்த நிலையில், டிசம்பரில் 3,857 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் டிசம்பர் மாதத்தில் அதிகரித்த வாகன விற்பனை | Vehicle Sales Increase In Sri Lanka In December

அத்துடன் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் 95 சதவீதம் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இந்த வாகனங்களுக்காக நிதி வசதி (Leasing) பெற்றவர்களின் விகிதம் 52.8 சதவீதம் ஆகும்.

இதன்படி Suzuki 1,446 வாகனங்களைப் பதிவு செய்து முன்னிலை வகித்ததாக அறிக்கை தெரிவித்துள்ளது. அத்துடன் வேகன் ஆர் (Wagon R) 1,026, ஸ்பேசியா (Spacia) 227 மற்றும் ஆல்டோ (Alto) 115 பதிவு செய்துள்ளதுடன் டொயோட்டா (Toyota) 1,021 வாகனங்களைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளை செலுத்துபவர்களை கைது செய்ய உத்தரவு

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளை செலுத்துபவர்களை கைது செய்ய உத்தரவு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026