லசந்த கொலையின் சந்தேக நபர்கள் விடுதலை : சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிலைப்பாடு

Anura Kumara Dissanayaka Journalists In Sri Lanka Harshana Nanayakkara
By Sathangani Feb 08, 2025 08:29 AM GMT
Report

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் (Lasantha Wickrematunge) கொலை தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களம் இது குறித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

போதுமான ஆதாரங்கள், சாட்சியங்கள் இல்லை என்ற அடிப்படையில் மூன்று சந்தேகநபர்களையும் வழக்கிலிருந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் (08) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் (Anura Kumara Dissanayake) சட்டமா அதிபருக்கும் இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று நடைபெற்ற போது நீதியமைச்சர் ஹர்சன நாணயக்காரவும் (Harshana Nanayakkara) கலந்து கொண்டிருந்தார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி மீது தாக்குதல்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி மீது தாக்குதல்

நீதி அமைச்சர் தெரிவிப்பு 

இந்த சந்திப்பு தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் சட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

லசந்த கொலையின் சந்தேக நபர்கள் விடுதலை : சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிலைப்பாடு | Verdict On Lasantha Wickramatunga S Murder

ஒரு வழக்கு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கவோ அழுத்தம் கொடுக்கவோ முடியாது. எனினும் என்ன நடக்கின்றது என்பது குறித்து ஜனாதிபதி கேட்டறிந்துகொண்டார்.

சட்டமா அதிபரை பதவி நீக்குவது எதுவும் பேசப்படவில்லை, சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்குவதானால் அதற்கு ஒரு நடைமுறை இருக்கின்றது.” என தெரிவித்தார்.

யாழ் மக்களுக்கு காத்திருக்கும் நற்செய்தி : அமைச்சர் வெளியிட்ட தகவல்

யாழ் மக்களுக்கு காத்திருக்கும் நற்செய்தி : அமைச்சர் வெளியிட்ட தகவல்

கேள்வியெழுப்பிய ஜனாதிபதி

இதேவேளை குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் தெரிவிக்கையில், குறித்த 3 பேரையும் விடுதலை செய்வதற்கு எந்த அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சட்டமா அதிபரிடம் ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த சட்டமா அதிபர், இந்த 3 பேருக்கும் எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்திய நபர்களும் சாட்சியங்களை வழங்கிய நபர்களும் எங்கே இருப்பதாக கண்டுபிடிக்க முடியவில்லை.

லசந்த கொலையின் சந்தேக நபர்கள் விடுதலை : சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிலைப்பாடு | Verdict On Lasantha Wickramatunga S Murder

அத்துடன் அவர்கள் ஏற்கனவே முன்வைத்த குற்றச்சாட்டுக்களையும் சாட்சியங்களையும் மீளப்பெற்றுள்ளார்கள். எனவே சந்தேக நபர்களை விடுதலை செய்வதை விட வேறு வழியில்லை என பதிலளித்துள்ளார்.

இந்த நிலையில் இவர்கள் எந்தக் காலகட்டத்தில் இந்த சாட்சியங்களை மீளப்பெற்றுள்ளார்கள் என ஜனாதிபதி கேள்வியெழுப்பியதற்கு 2020 மற்றும் 2021 காலகட்டங்களில் இவ்வாறு நடைபெற்றது என பதிலளித்துள்ளார்.

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa)  காலகட்டத்தில் தான் இவ்வாறு நடைபெற்றுள்ளதாகவும் இது ஒரு அரசியல் பழிவாங்கலாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ள வாகனங்கள்

இம்மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ள வாகனங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 




ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி