ஜனாதிபதி பொதுமன்னிப்பில் முறைகேடு: முக்கிய அதிகாரி அதிரடி கைது!

CID - Sri Lanka Police Anura Kumara Dissanayaka Sri Lanka Police Investigation Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka
By Dhilak Jun 08, 2025 11:49 PM GMT
Report

வெசாக் ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் ஒரு கைதி சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், அனுராதபுர சிறைச்சாலையின் துணை ஆணையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2025 வெசாக் காலத்தில் வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் நடத்தி வரும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புலிகளை பகடைக்காயாக்கும் எம்.பி அர்ச்சுனா: சரத் வீரசேகர சீற்றம்

புலிகளை பகடைக்காயாக்கும் எம்.பி அர்ச்சுனா: சரத் வீரசேகர சீற்றம்

ஜனாதிபதியின் ஒப்புதல்

அதன்போது, ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்படாத கைதிகளை சட்டவிரோதமாக விடுவிக்க பொதுமன்னிப்பு தவறாகப் பயன்படுத்தப்பட்டதா என்று அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி பொதுமன்னிப்பில் முறைகேடு: முக்கிய அதிகாரி அதிரடி கைது! | Vesak Amnesty Scam First Arrest Recorded

ஜனாதிபதியின் ஒப்புதல் இல்லாமல் ஒரு தண்டனை பெற்ற வங்கியாளர் விடுவிக்கப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறை, குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

தொடருந்து திணைக்களத்தின் புதிய திட்டம்: வெளியானது அறிவிப்பு

தொடருந்து திணைக்களத்தின் புதிய திட்டம்: வெளியானது அறிவிப்பு

போராட்டத்தில் குதிக்க தயாராகும் ஆசிரியர்கள்

போராட்டத்தில் குதிக்க தயாராகும் ஆசிரியர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         


ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026