தப்பிச் சென்ற மகிந்த குடும்பம்: சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lankan protests
Sri Lankan Peoples
Sri Lanka Social Media
By Kiruththikan
நாமல் ராஜபக்சவின் மனைவி மற்றும் மகன் உலங்குவானூர்தியில் {ஹெலிகாப்டரில்} தப்பிச் செல்லும் காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி மற்றும் அவரது மகன் கேசரா ஆகியோர் இன்று காலை கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவரது மனைவுயுடன் இன்று காலை திருகோணமலைக்கு தப்பிச் சென்று அங்கு தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது நாமல் குடும்பம் தப்பிச் செல்லும் காணொளி வெளியாகியுள்ளது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 15 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
1 வாரம் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்