நடிகர் விஜயின் அரசியல் பயணம் : சீமான் வெளியிட்ட தகவல்

Vijay Tamil nadu Seeman
By Jaso Oct 02, 2023 09:45 PM GMT
Report

  அடுத்த ஆண்டு முதல் நடிகர் விஜய் சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் முழு நேர அரசியல்வாதி ஆகி விடுவார் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இன்று (2)செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது

விஜய்க்கு மட்டும் ஏன் கட்டுப்பாடு

தமிழ்நாட்டில் தம்பி விஜய் படத்தின் பாட்டு வெளியிடவிடாமல் தடுக்க வேண்டிய காரணம் என்ன? திமுகவுக்கு என்ன வந்துச்சு?விஜய்க்கு மட்டும் ஏன் கட்டுப்பாடு? இவ்வளவுதான் ரசிகர் வரனும்னு சொல்றீங்க.. நீங்க மாநாடு நடத்தும் போது இவ்வளவுதான் தொண்டர் வரனும்னு சொல்றீங்களா?

நடிகர் விஜயின் அரசியல் பயணம் : சீமான் வெளியிட்ட தகவல் | Vijay Stopped Acting From Next Yea

ஐயா ஸ்டாலின் அல்லது தம்பி உதயநிதி ஸ்டாலின் கூட்டத்துக்கு இவ்வளவுதான் தொண்டர்கள் வரனும்னு சொல்றீங்களா? அப்படி எதுவும் விதி இருக்கிறதா? உங்களுக்கு எல்லாம் பாதுகாப்பு கொடுக்க காவல்துறை இருக்கிறது. வேலை செய்ய முடியுது? ரகுமானுக்கும் விஜய்க்கும் கொடுக்க முடியாதா? கொடுக்க முடியாதான்னு சொல்லுங்க?

நீதிபதி சரவணராஜா பதவி விலகல் : இலங்கைக்கு ஏற்படப்போகும் ஆபத்து

நீதிபதி சரவணராஜா பதவி விலகல் : இலங்கைக்கு ஏற்படப்போகும் ஆபத்து

அரசியல் பேசினா என்ன பண்ணுவீங்க?

இன்னும் ஒரு வருஷத்தில் நடிக்கிறதை விஜய் நிப்பாட்டிருவாரு.. உன் தியேட்டர் தயவு அவருக்கு தேவைப்படாது. அப்ப அரசியல் பேசினா என்ன பண்ணுவீங்க?

நடிகர் விஜயின் அரசியல் பயணம் : சீமான் வெளியிட்ட தகவல் | Vijay Stopped Acting From Next Yea

அதான் பிரச்சனை. அன்னைக்கு நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம் போராடுச்சு.. இன்னைக்கு போராடினா திமுக ஆட்சிக்கு எதிராக இருந்துவிடும்.. அதனால போராட யாரையும் அனுமதிக்க மாட்டாங்க.. என்று சீமான் பேசினார்.

விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்பிற்கு நாளாந்தம் பணம் அனுப்பும் இலங்கையர்கள்: கெமுனு விஜேரத்ன

விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்பிற்கு நாளாந்தம் பணம் அனுப்பும் இலங்கையர்கள்: கெமுனு விஜேரத்ன

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்