விஜய் முதல்வராக வேண்டுமென கடா வெட்டி விருந்து
Vijay
Tamil nadu
Madurai
By Sumithiran
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026ல் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டி மதுரை மாவட்டம் விஜய் ரசிகர் மன்ற தலைவர் கல்லணை தலைமையில் மதுரையின் காவல் தெய்வம் பாண்டி முனீஸ்வரர் கோவிலில் கிடா வெட்டி வழிபாடு நடைபெற்றது
இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாவட்டம் வடக்கு தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
கிடா விருந்தினை ஒரு பிடி பிடித்த பொதுமக்களும் ரசிகர்களும்
முன்னதாக தமிழக வெற்றிக்கழக தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் 2026ல் தேர்தலில் பணியாற்றுவது குறித்தே பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
கிடா விருந்தினை ஒரு பிடி பிடித்த பொதுமக்களும் ரசிகர்களும் அரசியல் கட்சிகள் அடிக்கடி இது போன்று வயிறாற சாப்பாடு போட்டால் நல்லா இருக்கும் என்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 22 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்