சேலையால் வந்த தகராறு : விவாகரத்திற்கு சென்ற தம்பதி

Uttar Pradesh India
By Sumithiran Mar 04, 2024 10:19 PM GMT
Report

சேலை கட்டுவதில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு இன்று விவாகரத்திற்கே சென்றுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில்தான் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரை சேர்ந்தவர் தீபக். ஹத்ராஸ் மாவட்டத்தில் வசித்த பெண் ஒருவருடன் 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. சிறிது காலம் தம்பதியின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது.

தந்தையின் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் வைத்தியசாலையில்

தந்தையின் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் வைத்தியசாலையில்

கணவன் விரும்பிய சேலைகளை கட்ட

இந்நிலையில், கணவன், மனைவிக்கு இடையே சச்சரவுகள் ஏற்பட்டன. தீபக் கூறிய விசயங்களை மனைவி கேட்கவில்லை என கூறப்படுகிறது. இந்த சேலையையே கட்ட வேண்டும் என தீபக் கூறியிருக்கிறார். ஆனால், அவருடைய மனைவி அதற்கு மறுத்து விட்டார். தீபக் விரும்பிய சேலைகளை கட்ட மனைவி மறுத்ததுடன், சேலை கட்டுவதில் தன்னுடைய விருப்பத்துக்கே முன்னுரிமை கொடுத்து அதில் பிடிவாதத்துடன் இருந்துள்ளார்.

சேலையால் வந்த தகராறு : விவாகரத்திற்கு சென்ற தம்பதி | Argument Over Tying Saree Couple Filed For Divorce

இதனால், அவர்களிடையே தினமும் மோதல் ஏற்பட்டு உள்ளது. இவர்களின் விவகாரம் குடும்ப ஆலோசனை மையத்திற்கு சென்றது. இவர்கள் விசயத்தில் தீர்வு காண ஆலோசகர்கள் முடிந்தவரை முயன்றனர். எனினும், பலகட்டங்களாக நடந்த ஆலோசனை வழங்கும் நிகழ்வுகளில் தம்பதிக்கு தீர்வு கிடைக்காமலேயே இருந்தது. அவர்கள் விட்டு கொடுப்பதுபோன்று தெரியவில்லை.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியர்கள் இருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியர்கள் இருவர் கைது

விவாகரத்து செய்யும் முடிவை 

இதனை தொடர்ந்து, காவல்துறையை அணுகிய அவர்கள், விவாகரத்து செய்யும் முடிவை தெரிவித்தனர். அந்த தம்பதியின் குடும்பத்தினர், இருவரும் சேர்ந்து வாழ்வதற்காக கடுமையான முயற்சியை மேற்கொண்டனர்.

சேலையால் வந்த தகராறு : விவாகரத்திற்கு சென்ற தம்பதி | Argument Over Tying Saree Couple Filed For Divorce

ஆனால், சேலை தகராறு தீர்க்கப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது என அவர்கள் தெரிவித்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025