தந்தையின் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் வைத்தியசாலையில்

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Jaso Mar 04, 2024 07:44 PM GMT
Report

தந்தை தலையிலும் கால்களிலும் பிரம்பால் தாக்கியதில் படுகாயமடைந்த மகன் இன்று (04) காலை மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அரவ திக்யாய குருபங்வல பிரதேசத்தில் வசிக்கும் 13 வயதுடைய பாடசாலை மாணவனே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 காடுகளை அகற்றுமாறு உத்தரவிட்ட தந்தை

பாடசாலை முடிந்த உடனேயே, தனது தோட்டத்திற்கு அருகில் உள்ள காடுகளை அகற்றுமாறு தந்தை உத்தரவிட்டார், அதைச் செய்யாததால் கோபமடைந்த தந்தை மாணவனைத் தாக்கினார்.

தந்தையின் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் | Son In Hospital After Fathers Caning

வீட்டில் இருந்த பிரம்பை எடுத்து வந்து மகன் மீது தலை மற்றும் கால்களில் பலமுறை அடித்ததாகவும், அதனை தடுக்க முயன்ற போது தன்னையும் தாக்கியதாகவும் மாணவனின் தாய் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

வாகன விபத்தில் சிக்கி அருட்தந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு!

வாகன விபத்தில் சிக்கி அருட்தந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு!

சம்பவம் தொடர்பான விசாரணைகளை

இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் தந்தை பிள்ளையை பாடசாலை முடிந்தவுடன் உடனடியாக காட்டை வெட்டுமாறு கட்டளையிட்டதாகவும், அவ்வாறு செய்யாத போது மகனை தாக்கியதாகவும் தாய் காவ்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

தந்தையின் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் | Son In Hospital After Fathers Caning

மாணவர் அனுமதி : கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

மாணவர் அனுமதி : கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

சம்பவம் தொடர்பான விசாரணைகளை அரவ காவல் நிலையத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026