மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்

Vijayakanth Tamil nadu Chennai
By pavan Dec 27, 2023 06:44 AM GMT
Report

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லாத பட்சத்தில் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தே.மு.தி.க. தலைமையகம் தெரிவித்துள்ளது.

விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்திருந்தார்.

ஆகவே கடந்த மாதம் விஜயகாந்த் உடல்நல பின்னடைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நாசாவில் இடம் பிடித்த 07 வயது இலங்கை சிறுவன் (படங்கள்)

நாசாவில் இடம் பிடித்த 07 வயது இலங்கை சிறுவன் (படங்கள்)


செயற்கை சுவாசம் 

அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததை அடுத்து, அவருக்கு செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையின் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் | Vijayakanth Admitted To The Hospital Again

இந்நிலையில் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தே.மு.தி.க. தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வழக்கமான பரிசோதனை

அதில், வழக்கமான பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனை அழைத்து வரப்பட்டுள்ளார் எனவும், பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் | Vijayakanth Admitted To The Hospital Again

இந்நிலையில் அவரது உடல் நலம் குறித்து பல்வேறு மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் இணையத்தில் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை! வெளியானது சுற்றறிக்கை

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை! வெளியானது சுற்றறிக்கை

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022