நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல்
attack
actor
vijaysethupathi
bengaluru-airport
By Sumithiran
பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அதிகாரிகளுடன் சென்றுகொண்டிருந்த விஜய் சேதுபதியை, பின்னால் வருகை தந்த ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்படும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
you may like this
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி