புதிய இராணுவத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட விக்கும் லியனகே!
Sri Lanka Army
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
By Kiruththikan
புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே தனது கடமைகளை இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார்.
அரச தலைவர் மாளிகையில் நேற்று முற்பகல் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவிடம் அரச தலைவர் நியமன கடிதத்தை கையளித்திருந்தார்.
