கோட்டாபயவின் செயலாளர் மீது சாணத்தை கொண்டு தாக்குதல்!

Colombo Gotabaya Rajapaksa Sri Lankan Peoples
By Dhilak Apr 28, 2026 06:27 AM GMT
Report

பத்தரமுல்ல பகுதியில் போராட்டமொன்றை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அப்போதைய செயலாளர் சுகீஸ்வர பண்டார பிரதேசவாசிகளால் துரத்தியடிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, சுகீஸ்வர பண்டாரா உள்ளிட்ட தரப்பினர் மீது சாணத்தை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் டொலர்கள் ஹக்கர்களுக்கு சென்ற சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நிதியமைச்சின் செயலாளரின் இல்லத்திற்கு முன்பதாக மேற்படி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய மைத்திரி

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய மைத்திரி

குவிக்கப்பட்ட காவல்துறையினர்

இந்த நிலையில், குறித்த போராட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பிரதேசவாசிகள், அதனை கலைப்பதற்காக சாணத்தை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாபயவின் செயலாளர் மீது சாணத்தை கொண்டு தாக்குதல்! | Villagers Throw Excrement At Gota S Ex Secretary

அதனைதொடர்ந்து, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டதுடன், போராட்டக்காரர்கள் பிரதேச வாசிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் தப்பிச் சென்றுள்ளனர்.    

தாய்லாந்து போதைப்பொருள் கடத்தலை வழிநடத்திய காலி தொழிலதிபர்!

தாய்லாந்து போதைப்பொருள் கடத்தலை வழிநடத்திய காலி தொழிலதிபர்!

ஆர்ப்பாட்டத்தில் குதிக்கும் ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள்

ஆர்ப்பாட்டத்தில் குதிக்கும் ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி