பிரித்தானிய பெண்ணின் விசா இரத்து - இலங்கையை விட்டு வெளியேறவும் உத்தரவு
Galle Face Protest
Sri Lanka
United Kingdom
By Sumithiran
பிரித்தானிய பெண்ணின் விசா இரத்து
எனவே அவரை ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறுமாறு இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
கடவுச்சீட்டு பறிமுதல்
முன்னதாக, கெய்லி பிரேசர் விசா நிபந்தனைகளை மீறியதால் அவரது கடவுச்சீட்டை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம கைப்பற்றியிருந்தது. விசாரணைக்காக 07 நாட்களுக்குள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விளக்கமளிக்குமாறு கெய்லி பிரேசருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையிலேயே தற்போது எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் இருந்து வெளியேறவேண்டும் என்று அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி