இலங்கையில் உள்ள உக்ரேனிய மற்றும் ரஷ்ய பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
Sri Lanka Parliament
Russo-Ukrainian War
Sri Lanka visa
By Kiruththikan
ரஷ்யா - உக்ரைன் நெருக்கடி காரணமாக இலங்கையில் தங்கியுள்ள உக்ரேன் மற்றும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் விசா காலத்தை நீடிக்க அமைச்சரவை அண்மையில் தீர்மானித்துள்ளது.
இதன்படி, சுற்றுலாப் பயணிகள் குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்திற்கு நேரில் வருகை தருமாறு அல்லது ஆன்லைனில் விசாவை நீட்டித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவின்படி, 2022.02.28 க்குள் விசா காலாவதியாகும் சுற்றுலாப் பயணிகளுக்கு 2022.05.22 வரை ஒரு மாத கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி