விஸ்வரூபமெடுக்கும் டெல்டா! கொழும்பில் உருவாகும் புதிய கொத்தணி
Corona
Colombo
People
Delta
SriLanka
By Chanakyan
கொரோனா வைரஸ் தொற்றின் திரிபடைந்த மெல்டா தாக்கமானது நாட்டில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அந்நிலைமை காரணமாக நாடடின் நிலைமை மோசமடைந்து செல்கின்றது.
கொழும்பிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் டெல்டா கொத்தணி உருவாகிள்ளமையினால் குறித்த ஆடைத் தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வௌிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி