வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!

Sri Lanka Parliament Anura Kumara Dissanayaka NPP Government Budget 2026
By Kanooshiya Nov 14, 2025 04:11 AM GMT
Report

புதிய இணைப்பு 

சபாநாயகர் தலைமையில் இன்றைய (14) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்று முன்னர் ஆரம்பமாகின.

அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் ஆறாவது நாள் இன்று ஆரம்பமாகியது.

காலை 09.30 முதல் 10.00 நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்கள் காலை 10.00 முதல் 10.30 வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.30 முதல் 11.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் காலை  11.00 மாலை 6.00 வரை ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2026 இன் இரண்டாம் மதிப்பீடு நடைபெறவுள்ளதுடன் மாலை 06.மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடைபெறும்.


முதலாம் இணைப்பு

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (14.11.2025) மாலை நடைபெறவுள்ளது.

அதன்படி, குறித்த வாக்கெடுப்பு இன்று (14.11.2025) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை கடந்த நவம்பர் 7ஆம் திகதி நிதி அமைச்சரும், ஜனாதிபதியுமான அநுரகுமார திசாநாயக்க, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் அர்ச்சுனா எம்.பி கருத்து

யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் அர்ச்சுனா எம்.பி கருத்து

ஒதுக்கீட்டு சட்டமூலம்

அதன்படி, ஒதுக்கீட்டு சட்டமூலத்துடன் தொடர்புடைய வரவு செலவுத் திட்ட விவாதம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறும்.

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று! | Vote On The Second Reading Of The Budget

இதேவேளை, வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலையின் விவாதம் நாளை (15.11.2025) முதல் 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து ஏனைய நாட்களில் வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறும் என்று பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று (14.11.2025) நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்கு 25,000 ரூபாய் உர மானியம் : வெளியான மகிழ்ச்சித் தகவல்

விவசாயிகளுக்கு 25,000 ரூபாய் உர மானியம் : வெளியான மகிழ்ச்சித் தகவல்

யாழில் மூன்று இளைஞர்கள் அதிரடியாக கைது

யாழில் மூன்று இளைஞர்கள் அதிரடியாக கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022