ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இலங்கை “ஏ” அணியில் இரு யாழ். வீரர்கள்

Cricket Sri Lanka Vijayakanth Viyaskanth
By Dharu Jun 13, 2026 06:59 AM GMT
Report

இலங்கையில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் தொடரில் யாழ்.வீரர்களான விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் குகதாஸ் மாதுளன் ஆகியோர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு,  வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் சிராஸும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

தம்புள்ளையில் இடம்பெற்று வரும் இன்றைய போட்டியில் இலங்கை “ஏ“ அணி மற்றும் ஆப்கானிஸ்தான் “ஏ“ அணிகள் பலபரீட்சை நடத்துகின்றனர்.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை “ஏ“ அணி முதலில் கலத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

தலைகீழாக மாறிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை

தலைகீழாக மாறிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை

ஆப்கானிஸ்தான் அணி

அதன்படி தற்போது துடுப்பெடுத்தாடிவரும் ஆப்கானிஸ்தான் அணி தற்போது 32 ஓவர் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியில் முதல் விக்கட்டை குகதாஸ் மாதுளன் வீழ்த்தியதோடு, இரண்டாவது விக்கட்டை வியாஸ்காந்த் அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணி ஒர வெற்றியுடன் முதல் இடத்திலும், இந்திய அணி ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் இரண்டாம் இடத்திலும், இலங்கை அணி ஒரு தோல்வியுடன் 3 ஆவது இடத்திலும் உள்ளன.

இந்திய அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் வியாஸ்காந்த் - சிராஸ்

இந்திய அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் வியாஸ்காந்த் - சிராஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! .
ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்