ரஷ்யாவிலிருந்து பெலாரஸ் வந்தடைந்தது வாக்னர் படை

Ukraine Belarus Russia Wagner Group
By Sumithiran Jul 16, 2023 12:24 AM GMT
Report

வாக்னர் வாகனபடையினர் தற்போது ரஷ்யாவிலிருந்து அண்டை நாடான பெலாரஸ் வந்துள்ளனர் என்பதை உக்ரைனின் எல்லைப் பாதுகாப்பு சேவை உறுதிப்படுத்தியுள்ளது.

உக்ரைனுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பெலாரஸில் எத்தனை "வாக்னர் படையினர்" உள்ளனர், அவர்களின் சரியான இடம் மற்றும் இலக்குகள் ஆகியவற்றை மதிப்பிடுவதாக  உக்ரைனின் எல்லைப் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.

60 வாக்னர் வாகனங்கள்

ரஷ்யாவிலிருந்து பெலாரஸ் வந்தடைந்தது வாக்னர் படை | Wagner Mercenaries Have Arrived In Belarus

சனிக்கிழமை அதிகாலையில் 60 வாக்னர் வாகனங்கள் எல்லையில் பெலாரஸ் நோக்கிச் சென்றதாக உறுதிப்படுத்தப்படாத அறிக்கை ஒன்று கூறியது.

உக்ரைனின் எல்லைப் பாதுகாப்பு சேவை செய்தித் தொடர்பாளர் Andriy Demchenko சனிக்கிழமையன்று ஒரு குறுகிய அறிக்கையில் பெலாரஸில் வாக்னர் படை இருப்பதை உறுதிப்படுத்தினார். உக்ரைனிய எல்லைக் காவலர்கள் நாட்டின் வடக்கு எல்லை முழுவதும் "நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்" என்று அவர் கூறினார். அவர் கூடுதல் விபரங்களை வழங்கவில்லை.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025