நான் போர்க்குற்றவாளி அல்ல - எதற்கும் அஞ்ச மாட்டேன்! கமால் குணரத்ன
Sri Lanka
Major General
War Crimes
By Vasanth
நான் போர்க்குற்றவாளி அல்ல - எனது நாட்டிற்கும் மக்களுக்கும் சேவையைச் செய்துள்ளேன் என பாதுகாப்புச் செயலர் ஜெனரல் கடால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு செல்லும் போது தான் கைதுசெய்யப்பட்டால் அதை எதிர்கொள்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி