முடிவுக்கு வரும் 11 நாள் மோதல்? இஸ்ரேல் பாலஸ்தீன ஒற்றுமையின் ஆரம்பமா?
death
people
war
finish
By Vanan
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையில் யுத்த நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ள நிலையில், காஸாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது குடும்பங்களுடன் ஒன்றிணைய ஆரம்பித்துள்ளனர்.
இதனிடையே ஹமாஸ் இயக்கத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலுக்கு அடிப்படையாக அமைந்த கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசலுக்குள் இஸ்ரேல் காவல்துறையினர் ஊடுருவியுள்ள அதேவேளை தொழுகைக்காக வருகைதந்த பலஸ்தீனியர்கள் மீது கண்ணீர்புகை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் பாரிய பிரத்தனங்களை அடுத்து தற்போது எட்டப்பட்டுள்ள யுத்த நிறுத்த உடன்படிக்கையானது தொடர்ந்தும் நீடிக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் ஆராய்கிறது இந்த ஒளியாவணம்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்