கடனட்டை பாவனையாளர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

Central Bank of Sri Lanka Sri Lanka Crime
By Laksi Jul 19, 2024 02:30 PM GMT
Report

நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்கள் தமது வங்கி அட்டையின் கடவுச்சொல் மற்றும் வங்கிக் கணக்கு தரவுகளின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை Lanka Pay தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சன்ன டி சில்வா (Channa De Silva) தெரிவித்துள்ளார்.

இந்த விடயமானது மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் நிறுவப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்: யாழில் கையெழுத்து வேலைத்திட்டம்!

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்: யாழில் கையெழுத்து வேலைத்திட்டம்!

வங்கி கணக்கு தகவல்

இதன் காரணமாக மக்கள் தொடர்ந்து பல்வேறு மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்க நேரிடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடனட்டை பாவனையாளர்களுக்கு வெளியான முக்கிய தகவல் | Warning Issued To Bank Card Users In Sri Lanka

அத்தோடு, நிதி மோசடிகளில் சிக்கியவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமது வங்கிக் கணக்குத் தகவல்களை மிக இலகுவாக வெளி தரப்பினருக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச விமான நிலையமாக மாறும் ஹிங்குராங்கொட விமான நிலையம்

சர்வதேச விமான நிலையமாக மாறும் ஹிங்குராங்கொட விமான நிலையம்

நிதி மோசடி

இதன் காரணமாகவே  நிதி மோசடி சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடனட்டை பாவனையாளர்களுக்கு வெளியான முக்கிய தகவல் | Warning Issued To Bank Card Users In Sri Lanka

இதேவேளை,  பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் வங்கி கணக்கு தகவல் மற்றும் இரகசிய எண்களை கூட நிதி மோசடிக்குள்ளானவர்கள் பரிமாறி உள்ளதாகவும் சன்ன டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கர வண்டிகளுக்கான புதிய தொலைபேசி செயலி விரைவில் அறிமுகம்

முச்சக்கர வண்டிகளுக்கான புதிய தொலைபேசி செயலி விரைவில் அறிமுகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026