வாகன சாரதிகளுக்கு அரசாங்கம் விடுத்த எச்சரிக்கை..!
Government Of Sri Lanka
TN Weather
Weather
By Dharu
அதிக மழை பெய்யும் போது வீதிகளின் தன்மை தொடர்பில் வாகன சாரதிகள் அவதானமாக இருக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரியுள்ளது.
குறிப்பாக நெடுஞ்சாலைகள் மற்றும் மலைப்பாதைகளில் வாகனம் ஓட்டும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும் போது வாகன தடுப்பின் முறையான செயற்பாடுகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதுதவிர, மலைப்பாதைகளில் மண்சரிவு ஏற்படக்கூடும் என்பதால், வாகனங்களை செலுத்தும் போது அவதானமாக இருக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை மக்களை கேட்டுகொண்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி