கோடை காலத்தில் தண்ணீர் குடிக்காவிட்டால் என்னென்ன பிரச்சினைகள் வரும் தெரியுமா!

Skin Cancer Summer Season Water
By Shadhu Shanker Apr 22, 2024 01:14 PM GMT
Report

கோடை காலம் ஆரம்பமாகி வெயில் சுட்டெரிக்கின்றது. என்றாலே முதலில் கொழுத்தும் வெயில் தான் நினையில் வரும்.

இக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

எனவே, கோடை காலத்தின் சூட்டை தணிக்க தேவையானளவு தண்ணீர் அருந்த வேண்டும்.

கோடை காலத்தில் முக அழகை பாதுகாக்க இலகுவான வீட்டுக்குறிப்புக்கள்

கோடை காலத்தில் முக அழகை பாதுகாக்க இலகுவான வீட்டுக்குறிப்புக்கள்

கோடை காலம்

கோடை காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால், பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும்.

கோடை காலத்தில் தண்ணீர் குடிக்காவிட்டால் என்னென்ன பிரச்சினைகள் வரும் தெரியுமா! | Water Drinking Is Very Important In Summer Season

உடலில் நீர்ச்சத்து குறைந்தால், தலைவலி தலைச்சுற்றல் சோர்வு வறண்ட வாய் மற்றும் சருமம் சிறுநீர் அடர்த்தி அதிகரிப்பு மற்றும் அளவு குறைவு மலச்சிக்கல் தசை பிடிப்புகள் தலைசுற்றல் மயக்கம் போன்ற நோய்கள் ஏற்படும்.

நீரிழப்பு காரணமாக குறைந்த சிறுநீர் வெளியேற்றம் வறண்ட வாய் மற்றும் சருமம் மூக்கில் மற்றும் வாயில் வறட்சி பள்ளத்தாக்கு கண்கள் குழந்தைகளில், அழுதால் கண்ணீர் வராமல் இருப்பது குழந்தைகளில், மென்மையான தலையெலும்பு மயக்கம் வலிப்பு கோமா போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

பிரச்சினைகள்

மேலும், போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் அதிகரிக்கும்.

கோடை காலத்தில் தண்ணீர் குடிக்காவிட்டால் என்னென்ன பிரச்சினைகள் வரும் தெரியுமா! | Water Drinking Is Very Important In Summer Season

நீடித்த நீரிழப்பு சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும். வறண்ட சருமம், அரிப்பு, தோல் வெடிப்பு போன்ற தோல் பிரச்சனைகள் ஏற்படும்.

எனவே, இந்த பிரச்சினைகளிலிருந்து விடுபட கோடை காலத்தில் தாகம் அடையாமல் இருந்தாலும், முறையாக தண்ணீர் குடிக்கவும்.

தீர்வு

வெளியில் செல்லும் போது தண்ணீர் போத்தலை எடுத்து செல்லவும். தண்ணீரில் எலுமிச்சை அல்லது புதினா சேர்த்து குடிக்கலாம்.

கோடை காலத்தில் தண்ணீர் குடிக்காவிட்டால் என்னென்ன பிரச்சினைகள் வரும் தெரியுமா! | Water Drinking Is Very Important In Summer Season

நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணலாம். கோபி, தேநீர் மற்றும் மதுபானங்களை“ போன்ற திரவங்களை குறைவாக குடிக்கவும்.

கோடை காலத்தில் உங்கள் உடல்நலத்தைப் பாதுகாக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026