ஈழத்தமிழருக்கு நாங்க இருக்கோம்! - தொப்புள்கொடி உறவுகள்(video)
help
srilankan tamils
tamilnadu
By Sumithiran
தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் மக்கள் இரவு பகல் என்று பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கையில் இருக்கும் இலங்கை மக்களுக்கும் குறிப்பாக நமது தொப்புள் கொடி உறவான தமிழக தமிழர்களுக்கும் எவ்வாறான மனநிலை உள்ளது என்பதை தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
அந்த வகையில் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் எப்படியான மனநிலையில் உள்ளனர். அவர்களுக்கு என்ன மாதிரியான உதவிகள் செய்ய வேண்டும் என்பதை தெரிவிப்பதை காணொலியில் காண்க.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி