போராடும் மக்களுடனேயே நாங்கள் :ஒலிபெருக்கியில் அறிவித்த சிறிலங்கா காவல்துறை அதிகாரி!! (video)
By Independent Writer
இலங்கையின் பல்வேறு இடங்களில் அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் ஆர்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்ற நிலையில், ஒரு சிறிலங்கா காவல்துறை அதிகாரி நிகழ்த்திய பேச்சு பொதுமக்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒலிவாங்கியை பெற்ற அந்த காவல்துறை அதிகாரி தாங்கள் சீருடை அணிந்திருந்தாலும் கூட மக்களின் போராட்டத்திற்கு தாம் ஆதரவு வழங்குவதாக அறிவித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
அதிகாரியின் அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் கரகோசம் செய்து ஆர்ப்பரித்தனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி