ஹோர்முஸ் நீரிணையில் உள்ள அமெரிக்க கப்பல்கள் மூழ்கடிக்கப்படும் : எச்சரிக்கும் ஈரான்

Donald Trump United States of America Iran Mojtaba Khamenei
By Sathangani Apr 16, 2026 04:43 AM GMT
Report

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்றால், அங்கிருக்கும் அமெரிக்கப் போர்க்கப்பல்களை ஈரான் ஏவுகணைகள் மூலம் மூழ்கடிக்கும் என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் இராணுவ ஆலோசகர் மொஹ்சன் ரெசாய் (Mohsen Rezaei) எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானால் ஹோர்முஸ் நீரிணை ஊடாக மேற்கொள்ளப்படும் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா தற்போது அந்தப் பகுதியில் கடற்படை முற்றுகையை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இது குறித்து ஈரான் அரச தொலைக்காட்சி ஒன்றுக்குக் கருத்து தெரிவித்த மொஹ்சன் ரெசாய், ட்ரம்ப் ஹோர்முஸ் நீரிணையின் காவல்துறையாக மாற விரும்புகிறார். இது உண்மையிலேயே உங்கள் வேலையா? அமெரிக்கா போன்ற ஒரு வலிமையான இராணுவத்தின் வேலை இதுதானா?" எனக் கேள்வி எழுப்பினார்.

அதிகரிக்கும் பதற்றம்: இறுதி எச்சரிக்கை - ஈரானின் கப்பலைத் தடுத்த அமெரிக்கப் போர்கப்பல்

அதிகரிக்கும் பதற்றம்: இறுதி எச்சரிக்கை - ஈரானின் கப்பலைத் தடுத்த அமெரிக்கப் போர்கப்பல்

அமெரிக்க இராணுவத்திற்கு பெரும் ஆபத்து 

அமெரிக்காவின் இந்தப் போர்க்கப்பல்கள் ஈரானின் முதல் ஏவுகணைத் தாக்குதலுக்கே மூழ்கடிக்கப்படும் என்றும், இவை அமெரிக்க இராணுவத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள அமெரிக்க கப்பல்கள் மூழ்கடிக்கப்படும் : எச்சரிக்கும் ஈரான் | We Will Sink Us Ships Iran Supreme Leader Adviser

அமெரிக்கக் கப்பல்கள் ஈரானின் ஏவுகணை இலக்குகளுக்கு மிக அருகில் இருப்பதாகவும், அவற்றை அழிக்கும் திறன் ஈரானிடம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஈரானின் புரட்சிகர இராணுவப் படையின் முன்னாள் தலைமைத் தளபதியான (1981 - 1997) மொஹ்சன் ரெசாய், ஈரானின் மூத்த இராணுவ நிபுணர்களில் ஒருவராவார். கடந்த மாதம் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியினால் இவர் இராணுவ ஆலோசகராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அமரிக்காவில் ட்ரம்புக்கு கிடைத்த பலம்: தீவிரமடையும் ஈரான் போர்..! போருக்கு செனட் சபை ஆதரவு

அமரிக்காவில் ட்ரம்புக்கு கிடைத்த பலம்: தீவிரமடையும் ஈரான் போர்..! போருக்கு செனட் சபை ஆதரவு

ஈரானுடனான பேச்சை தொடங்க இரண்டு முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா

ஈரானுடனான பேச்சை தொடங்க இரண்டு முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017