அமரிக்காவில் ட்ரம்புக்கு கிடைத்த பலம்: தீவிரமடையும் ஈரான் போர்..! போருக்கு செனட் சபை ஆதரவு

United States of America Iran World The White House
By Independent Writer Apr 16, 2026 01:42 AM GMT
Report

ஈரான் மீதான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இராணுவ நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக ஜனநாயகக் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் தோல்வியடைந்தது.

பெப்ரவரி 28 அதிகாலை வேளையில் தொடங்கிய ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல் அமெரிக்க அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறி நடத்தப்பட்ட ஒரு குற்றவியல் போர் நடவடிக்கை என பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

டொனால்ட் ட்ரம்ப் "இனப்படுகொலை போர் குற்றங்களில் ஈடுபடப் போவதாக அச்சுறுத்துகிறார்" என்றும், "அணு ஆயுதக் குறியீடுகளை (Nuclear Codes) வைத்திருப்பதற்கு அவர் மிகவும் ஆபத்தானவர்" என்றும் பல ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அமெரிக்க இராணுவம் மீதாக தாக்குதலுக்கு சீன செயற்கைக்கோள் உதவி! IRGC குறித்து கசிந்த அறிக்கை

அமெரிக்க இராணுவம் மீதாக தாக்குதலுக்கு சீன செயற்கைக்கோள் உதவி! IRGC குறித்து கசிந்த அறிக்கை

போரை நிறுத்தக் கோரி

60 வீத அமெரிக்கர்கள் ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை எதிர்க்கின்றனர் என ரொய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்கு தெரிவிக்கின்றது. 

அமரிக்காவில் ட்ரம்புக்கு கிடைத்த பலம்: தீவிரமடையும் ஈரான் போர்..! போருக்கு செனட் சபை ஆதரவு | Senate Rejects Resolution To Block Trump Iran War

இந்நிலையில் ஈரானுக்கு எதிரான போரை நிறுத்தக் கோரி ஜனநாயகக் கட்சியினரால்  கொண்டுவரப்பட்ட இந்த 'போர் அதிகாரத் தீர்மானம் 52-47 என்ற வாக்கு கணக்கில் தோற்கடிக்கப்பட்டது.  

இதன் மூலம், ஈரான் மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கி ஆறு வாரங்கள் கடந்த நிலையிலும், ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு அவரது குடியரசுக் கட்சிக்குள் பலமான ஆதரவு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமைதிப் பேச்சுவார்த்தைகள்

இவ்வாறான பின்னணியில், ஃபாக்ஸ் ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் போர் முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதாக டிரம்ப் கூறினார் .

அமரிக்காவில் ட்ரம்புக்கு கிடைத்த பலம்: தீவிரமடையும் ஈரான் போர்..! போருக்கு செனட் சபை ஆதரவு | Senate Rejects Resolution To Block Trump Iran War

மேலும் வார இறுதியில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல் முடிவடைந்ததைத் தொடர்ந்து மோதல் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சியாக மத்தியஸ்த நாடான பாகிஸ்தானின் இராணுவத் தளபதி புதன்கிழமை தெஹ்ரானுக்கு சென்றுள்ளார்.  

ஈரானுடனான பேச்சை தொடங்க இரண்டு முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா

ஈரானுடனான பேச்சை தொடங்க இரண்டு முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா

தோல்வி நிச்சயம்! ஈரான் ஜனாதிபதியின் பகிரங்க அறிவிப்பு

தோல்வி நிச்சயம்! ஈரான் ஜனாதிபதியின் பகிரங்க அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026