இன்றைய வானிலை அறிவித்தல்
Weather
By Mathu
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என தேசிய வளிமண்டலவியல் நிலையமானது எதிர்வு கூறியுள்ளது.
“மாலையில் அல்லது இரவில் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உண்டு.
மின்னல் தாக்கம்

மரண அறிவித்தல்