டிட்வா புயல்: தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கபோகும் கனமழை

India Department of Meteorology Climate Change Weather Rain
By Shalini Balachandran Nov 30, 2025 12:17 AM GMT
Report

டிட்வா புயல் காரணமாக தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (30) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் காலை ஏழு மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபாயகரமான நிலையில் மாவிலாறு மடை - அணைக்கட்டு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அபாயகரமான நிலையில் மாவிலாறு மடை - அணைக்கட்டு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மிதமான மழை

இதனடிப்படையில், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிட்வா புயல்: தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கபோகும் கனமழை | Weather Forecast Today Near Chennai Tamil Nadu

அரியலூர், கோவை, திண்டுக்கல், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருவாரூர், திருச்சி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய ஓரளவு மழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகாவலி கங்கையின் நீர் மட்ட உயர்வு: மக்கள் உடனடி இடமாற்றம்...!

மகாவலி கங்கையின் நீர் மட்ட உயர்வு: மக்கள் உடனடி இடமாற்றம்...!

இலங்கைக்கு ஆபத்து குறையவில்லை...! வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கைக்கு ஆபத்து குறையவில்லை...! வெளியான அதிர்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026