திடீர் மாற்றத்துக்குள்ளான காலநிலை - வெளியாகிய எச்சரிக்கை
Sri Lanka
Sri Lankan Peoples
TN Weather
Weather
By Kiruththikan
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைவீழ்ச்சி

அத்துடன் காலி மாத்தறை, மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி