சொகுசு வாகனக் கடத்தல் மோசடி: முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் மீது பாயும் CID விசாரணை

CID - Sri Lanka Police Sri Lanka Politician Sri Lanka Police Investigation Law and Order
By Shalini Balachandran Jul 01, 2026 05:31 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் சம்பந்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் பெரும் மதிப்புமிக்க சொகுசு வாகனக் கடத்தல் மோசடி குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசேஷ விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், அந்த முன்னாள் ஜனாதிபதி யார் அல்லது இதில் தொடர்புடைய நபர் யார் என்ற விபரங்களை அந்தச் செய்தி அறிக்கை வெளிப்படுத்தவில்லை என தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களின் போது சுங்க வரியைச் செலுத்தாமல் ஏமாற்றி பல மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு வாகனங்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிள்ளையானின் திமிருக்கு காரணம்! பின்னணியில் மறைந்துள்ள ரகசியம்

பிள்ளையானின் திமிருக்கு காரணம்! பின்னணியில் மறைந்துள்ள ரகசியம்

பல வாகனங்கள் 

பல வாகனங்கள் கப்பல் கொள்கலன்களுக்குள் (Shipping containers) மறைத்து வைக்கப்பட்டு நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அவற்றில் சில வாகனங்கள் அரசியல் செல்வாக்குமிக்க நபர்களின் பிள்ளைகளால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது.

சொகுசு வாகனக் கடத்தல் மோசடி: முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் மீது பாயும் CID விசாரணை | Ex President Son Luxury Car Smuggling Cid

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (RMV) ஊழல்வாதிகளான சில அதிகாரிகளின் உதவியுடன் இந்த வாகனங்களில் சிலவற்றுக்கு முறைகேடாகப் பதிவு எண்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத வாகனங்களைப் பறிமுதல் செய்வதற்குப் பதிலாக அவற்றுக்கான சுங்க வரிகள் பின்னொரு நாளில் செலுத்தப்பட்ட சில சம்பவங்களையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்துக் கட்டண திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு

பேருந்துக் கட்டண திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு

 தொடர் விசாரணைகள்

அவ்வாறு கடத்தப்பட்ட ஒரு வாகனத்தைக் கடந்த காலத்தில் கைப்பற்றிய சிஐடியினர், அதனை இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதுடன் அது தற்போது சுங்கக் காவலில் வைக்கப்பட்டுள்ளது.

சொகுசு வாகனக் கடத்தல் மோசடி: முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் மீது பாயும் CID விசாரணை | Ex President Son Luxury Car Smuggling Cid

இந்தத் தொடர் விசாரணைகளின் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மகனை அடுத்த வாரம் வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) அழைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், இந்த விசாரணை குறித்து காவல்துறையினரோ அல்லது குற்றப்புலனாய்வுத் திணைக்களமோ இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

16 ஆண்டு சிறைத் தீர்ப்புக்கு எதிராக சரண குணவர்தன மேல்முறையீடு!

16 ஆண்டு சிறைத் தீர்ப்புக்கு எதிராக சரண குணவர்தன மேல்முறையீடு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026