வங்காள விரிகுடாவில் மேலடுக்கு சுழற்சி - கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை..! வெளியாகிய எச்சரிக்கை

Jaffna Sri Lanka Sri Lankan Peoples Northern Province of Sri Lanka
By Vanan Apr 29, 2023 01:20 PM GMT
Report
Courtesy: நாகமுத்து பிரதீபராஜா

இலங்கைக்கு தெற்கே, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.

நாட்டின் வானிலை மாற்றம் தொடர்பில் முகநூலில் பதிவொன்றை இட்டு இதனை தெளிவுபடுத்தியுள்ளார்.

கன மழை

வங்காள விரிகுடாவில் மேலடுக்கு சுழற்சி - கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை..! வெளியாகிய எச்சரிக்கை | Weather Today Sri Lanka Current Weather Climate

இதுவரை மேற்காவுகைச்( வெப்பச்சலனம்) செயற்பாட்டின் காரணமாக மதியத்திற்கு பின்னர் அல்லது அதிகாலை கிடைத்த மழை எதிர்வரும் 11.05.2023 வரை நாளின் எந்நேரத்திலும் கிடைக்கலாம்.

இம்மழை இடி மின்னலுடன் இணைந்ததாக இருப்பதனால் இடிமின்னல் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியமாகும்.

எதிர்வரும் 30.04.2023, 01.05.2023 மற்றும் 02.05.2023 காலப்பகுதிகளில் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது” - எனத் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு

வங்காள விரிகுடாவில் மேலடுக்கு சுழற்சி - கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை..! வெளியாகிய எச்சரிக்கை | Weather Today Sri Lanka Current Weather Climate

இவரது எதிர்வுகூறவுக்கு அமைய, முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய நீண்ட வெப்பமான வானிலைக்கு பின் இன்று மழை பெய்துள்ளது.

சில கிராமங்களில் மப்பும் மந்தாரமாக இருப்பதாகவும், ஒருசில இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவிவருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நாட்களாக நிலவிய கடுமையான வெப்பநிலையைத் தொடர்ந்து இன்று (29) பல மணி நேரம் கடும் மழை பெய்துள்ளது.

காலை10.30 மணி முதல் நண்பகல் 1.00மணி வரை தொடர்மழை பெய்தததாக தெரிவிக்கப்படுகிறது.

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, Neuenrade, Germany, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025