பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 5 ராசியினர் - வார ராசிபலன்
வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.
கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.
இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.
மேஷ ராசி
மேஷ ராசிக்கார அன்பர்களே, பொன், பொருள் சேரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.
வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் லாபம் கூடும். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண் பிரச்னை முடியும்.
தடைபட்ட வேலை நடக்கும். வழக்கு முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். தேவைக்கேற்ற பணம் கிடைக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். எதிரிகளின் தொல்லை நீங்கும். தாய்வழி உறவு ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும்.
எடுக்கும் வேலை வெற்றியாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்
அரசுவழி முயற்சி ஜெயமாகும். பண வரவு அதிகரிக்கும். இரண்டாம் இட சுக்கிரன் செலவிற்கேற்ற வருமானத்தை வழங்குவார். குடும்ப நெருக்கடி நீங்கும்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிக மேன்மையான பலன்கள் கிடைக்கும். புதன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் வேலை வெற்றியாகும். ஒருசிலர் உங்களை விமர்சனமும் செய்வார்கள்.
பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். நெருக்கடி விலகும் நாள். தொழில் முன்னேற்றம் அடையும்.
உடல்நிலை சீராகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர், போட்டியாளர்கள் உங்களிடம் சமாதானத்திற்கு வருவர். வழக்கு விவகாரம் வெற்றியாகும்.
சிம்ம ராசி
வரவேண்டிய பணம் வரும். குரு பகவான் செல்வாக்கை உயர்த்துவார். நட்புகளால் உங்கள் வேலை நடிக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும் முயற்சி வெற்றியாகும்.
நினைத்த வேலைகள் நடந்தேறும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.
சூரிய பகவானால் மனக்குழப்பம், நிம்மதியற்ற நிலையை ஏற்படும். புதன் உங்களை வழி நடத்துவார். செயல்களில் லாபம் காண்பீர். சாமர்த்தியமாக வேலைகளை முடித்து ஆதாயம் காண்பீர்கள்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிக ஏற்றமான பலன்கள் இருக்கும். மனக்குழப்பம் விலகும். செலவு கட்டுப்படும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். அலைச்சல் குறையும். வருமானம் அதிகரிக்கும்.
லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் அரசு முயற்சிகளை சாதகமாக்குவார். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் லாபம் தரும். வருமானம் உயரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.
வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். வேலையில் உள்ள நெருக்கடி நீங்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
