வீரவன்ஸ கோட்டாபயவின் ஒப்பந்தத்தை நிறைவேற்றி வருகின்றார் - எழுந்துள்ள புதிய சர்ச்சை
Sri Lanka
Gotabhaya Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
Wimal Weerawansa
By Vasanth
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் ஒப்பந்தம் ஒன்றை அமைச்சர் விமல் வீரவன்ஸ தற்போது நிறைவேற்றி வருகின்றாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி தெரிவித்துள்ளார்.
ராஜபக்க்ஷ குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பனிப்போரை வெளியில் பொம்மைகளை வைத்து ஆடி வருவதை காணமுடிகின்றது எனவும் அவர் மேலம் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது
இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,