பயணங்களின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை தெரியுமா...!

Healthy Food Recipes
By Pakirathan Jul 05, 2023 04:26 AM GMT
Report

நமது வாழ்க்கையில் பயணம் என்பது முக்கியமான ஒன்று, அந்த பயணங்களில் நாம் உண்ணும் உணவுகளில் மிகுந்த கவனம் தேவை.

குறிப்பாக நமது பயணத்திற்கு ஏற்ற உணவா அது? உடல் நடத்தைக்கு ஏதும் பாதிக்குமா? என யோசித்து பயண நேரத்தில் சில உணவுகள் சாப்பிட வேண்டும்.

இல்லையெனில், அது நம் பயணத்தையே பாதிக்கும் உணவாக மாறிவிடும்.

மது

பயணங்களின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை தெரியுமா...! | What Foods To Be Avoided During Travelling Time

பயணத்தின் போதும், சுற்றலா செல்லும் போதும் பலர் சேர்ந்து மது அருந்துவார்கள்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட முடியாது, இரவு மது அருந்தினால் காலை எழ தாமதமாகும்.

சோர்வாக இருக்கும் இதனால் கால விரையம் ஏற்படலாம். இவ்வாறான பிரச்சனைகள் இருப்பதால் மதுவை தவிர்ப்பது நல்லது.

காஃபின் பானங்கள்

பயணங்களின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை தெரியுமா...! | What Foods To Be Avoided During Travelling Time

சோர்வையும் தூக்கத்தையும் தவிர்க்க பயணத்தின் போது கோப்பி, பால் தேநீர் மற்றும் குளிர்பானங்கள் அருந்துவோம்.

ஆனால் இவற்றில் உள்ள காஃபின் நம்மை அறியாமலேயே வேலை செய்யும்.

காஃபின் மட்டுமல்ல, சர்க்கரை அதிகம் கொண்ட பானங்களும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

படிப்படியாக உடலின் நீர்ச்சத்து அளவு குறைந்து சோர்வு ஏற்படலாம். ஆகவே சோர்வாக இருக்கும்போது முடிந்தளவு தண்ணீர் குடிக்க முயற்சி செய்யுங்கள்.

பொரித்த உணவுகள்

பயணங்களின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை தெரியுமா...! | What Foods To Be Avoided During Travelling Time

பயணத்தின் போது வயிற்றுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வறுத்த அல்லது பொரித்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். அதிக அளவு எண்ணெய் உடல் ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.

செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும், மந்தநிலை ஏற்பட்டு பயணத்தின் மகிழ்ச்சியை பாதிக்கலாம்.

குளிர்பானங்கள்

பயணங்களின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை தெரியுமா...! | What Foods To Be Avoided During Travelling Time

பயணத்தின் போது தாகம் எடுத்தால், முதலில் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக, சோடா அல்லது பிற குளிர்பானங்களைத் தேடுகிறோம்.

இது வயிறு எரிச்சல் போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தும். எனவே அதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

சொக்லேட் 

பயணங்களின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை தெரியுமா...! | What Foods To Be Avoided During Travelling Time

பயணத்தின் போது ஏற்படும் சோர்வை போக்க பலர் சொக்லேட் சாப்பிடுகின்றனர். ஆனால் இதுவும் எதிர்பார்த்த பலனைத் தராது.

ஒரு நேரத்தில் சாப்பிடுவது நல்லது என்றாலும், ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது உங்களை ஒட்டுமொத்தமாக சோர்வடையச் செய்யும்.

ஆகவே பயணத்தின் போது சொக்லேட் சாப்பிடுவதை தவிர்ப்பதும் நல்லது.

ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்