பலஸ்தீன மக்களை துரத்தும் துயரம் : ரபாவிலிருந்தும் வெளியேறும் அவலம்

Egypt Israel-Hamas War Gaza
By Sumithiran May 06, 2024 04:37 PM GMT
Report

பலஸ்தீன மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள ரபா(Rafah) நகரிலிருந்து அவர்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் படைத்துறை அறிவித்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த நகர் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்த மறுநாள் இஸ்ரேல் படைத்துறை மேற்கண்ட அறிவிப்பை விடுத்திருந்தது.

மக்களை வெளியேறுமாறு

அல்ரபாவின் அல்சவ்கா மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பலஸ்தீன மக்களை துரத்தும் துயரம் : ரபாவிலிருந்தும் வெளியேறும் அவலம் | Palestinians Are Leaving Rafah

மனிதாபிமான பகுதிக்கு உடனடியாக செல்லுமாறு

உங்களின் பாதுகாப்பிற்காக சோதனைசாவடிகளிற்கு அருகில் உள்ள மனிதாபிமான பகுதிக்கு உடனடியாக செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன மக்களை துரத்தும் துயரம் : ரபாவிலிருந்தும் வெளியேறும் அவலம் | Palestinians Are Leaving Rafah

ஆயுத உற்பத்திகளை அதிகரிக்கும் ரஷ்யா...உன்னிப்பாக கவனிக்கும் அமெரிக்கா!

ஆயுத உற்பத்திகளை அதிகரிக்கும் ரஷ்யா...உன்னிப்பாக கவனிக்கும் அமெரிக்கா!

நெதன்யாகுவுடன் பைடன் அவசர பேச்சு

இதனிடையே ரபா தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம்(Benjamin Netanyahu) அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden) தொலைபேசியில் பேசியுள்ளார். அதில் ரபா மீதான படையெடுப்பை தாம் ஆதரிக்கவில்லை என அவர் தெளிவாக எடுத்துரைத்ததாக வோஷிங்டன் தெரிவித்துள்ளது.

பலஸ்தீன மக்களை துரத்தும் துயரம் : ரபாவிலிருந்தும் வெளியேறும் அவலம் | Palestinians Are Leaving Rafah

இதேவேளை ரபா மீதான தாக்குதலுக்கான இஸ்ரேலின் திட்டம் தொடர்பில் பிரிட்டன் பிரதமர் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.

சீனாவின் கடன் வலையில் சிக்கிய நாடுகள்! முதலிடத்தில் இருப்பது எந்த நாடு தெரியுமா...

சீனாவின் கடன் வலையில் சிக்கிய நாடுகள்! முதலிடத்தில் இருப்பது எந்த நாடு தெரியுமா...

பிரதமர் ரிஷி சுனக் ஆழ்ந்த கவலை

இது தொடர்பாக பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak )கூறுகையில், "அங்கு தஞ்சம் அடைந்துள்ள குடிமக்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, ரபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது குறித்து இங்கிலாந்து ஆழ்ந்த கவலையில் உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீன மக்களை துரத்தும் துயரம் : ரபாவிலிருந்தும் வெளியேறும் அவலம் | Palestinians Are Leaving Rafah

அத்துடன் இது தொடர்பில் இஸ்ரேலுக்கு தனது கவலைகளை வெளிப்படுத்தியதாகவும், காசாவுக்குள் உதவிகளை அனுமதிக்கும் தடையை இடைநிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஈபிள் கோபுரத்தில் புகைப்படம் எடுப்பதில் சிக்கல்: காரணம் என்ன தெரியுமா!

ஈபிள் கோபுரத்தில் புகைப்படம் எடுப்பதில் சிக்கல்: காரணம் என்ன தெரியுமா!

"பிரதமர் நெதன்யாகுவிடம் நான் மீண்டும் மீண்டும் அந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளேன்," என்று அவர் குறிப்பிட்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026